பைசாரம் paicāram, பெ. (n.)
இருப்பிட வட்டாரம்; locality.
‘கச்சிப்பேட்டுக் கீழைப் பைசாரத்து.
[பிசாரம் → பைசாரம்]
பைசாரம் paicāram, பெ.(n.)
நாட்டுப் பகுதி; locality or neighbourhood.
“கச்சிப் பேட்டுக் கீழைப் பைசாரத்து” (S.I.I.ii, 517);.