பைசந்தி paisandi, பெ, (n.)
பைங்குழி பார்க்க(பிங்);;see painkuli.
[பை + சந்து- பைசந்தி]
பைசந்தி paisandi, பெ.(n.)
1. நுரையீரலி லிருந்து எழும்பும் ஒருவித சத்தம்; sound from lungs.
2. கருப்பந்தரிக்குமிடம்; womb;
uterus (சா.அக.);.