பைங்கேழ்த்தாமம் paiṅāḻttāmam, பெ.(n.)
பசிய நிறமுடைய மாலை; green garland.
‘பைங்கேழ்த் தாமம் பக்கம் வளைகு'(பெருங்2:16145);
[பை + கேழ் + தாமம்]