பைங்கூழ்

பைங்கூழ் paiṅāḻ, பெ. (n.)

   1. இளம்பயிர்; tender crops.

     “பைங்கூழ் களைகட் டதனெடு நேர் (குறள்.550);

   2. விளைநிலம்; cultivated land.

உமிழ்வோ டிருபுலனுஞ் சோரார் (ஆசாரக்.33);

   3. நோய்;(சது.);

 disease.

     [பை + கூழ்]