பைங்கிளி paiṅgiḷi, பெ. (n.)
1. பச்சைக்கிளி; parrot with green plumage.
பைங்கிளிப் பாய்கலை…கொற்றவை. (பு.வெ.1.20.);
2. அழிகிய இளம் பெண்; young, beautiful lady.
[பை + கிளி.]