பைங்கால் நிலம் paiṅgālnilam, பெ, (n.)
நன்செய்நிலம்; wet field.
“பைங்கால் நிலத்தைப் பருமரக் காடென்று” (சரவண. பணவிடு.142
[பைங்கால் + நிலம்]