பைங்கண்

பைங்கண் paiṅgaṇ, பெ. (n.)

   1. குளிர்ந்த கண்; tender eye.

     ‘பைகண்ணன் புன் மயிரன் (இறை.1.பக்.7);

   2. பசியவுடம்பு; tenderbody.

     ‘பைங்கண் மாஅல்’ (பரிபா.3,82);

   3. சினத்தால் பசிய கண்; eye fuming with anger. (பரிபா.5,27);

   4. பச்சென்ற விடம்; fresh, green spot.

     “பைங்கட் புனத்த பைங்கூழ்.’ (குமர.பிர.நீதிநெறி.61);

     [பை + கண்]