பேழ்வாய் pēḻvāy, பெ. (n.)
பெரியவாய்; large mouth.
பிறழ்பற் பேழ்வாய். பேய் மகள். (திருமுரு:47);
[பெள்→ பேள்→ பேழ் வாய் ]
பேழ்வாய் = அகன்றவாய். முதா. (பக்-26);