பேழ்கணி-த்தல்

பேழ்கணி-த்தல் pēḻkaṇittal, செ.கு.வி (v.i.)

   1. அஞ்சுதல்; to be afraid.

     “உமையானவள் பேழ்கணிக்க….. விடமுண்டதென்னே’ (தேவா.444,1);

   2. கண்மூடுதல்; to close one’s eyes, as in sleep.

     “பேழ்கணித்து…. துயில் கொண்டார்” (பெரியபு. திருநாவுக்.275);

   3. மருண்டு விழித்தல்; to stare in fear.

     ‘பிற்பானின்று பேழ், கணித்தால் (திருவாச.45,7);

   4. பேகணி பார்க்க;see pēlani.

     [பேழ் + கணி.]