பேழை

பேழை pēḻai, பெ. (n.)

   பெருமை; largeness.

     “பேழைவார் சடை (தேவா.8536);

     [பேழ் +ஐ]

 பேழை pēḻai, பெ.(n.)

   1. பெட்டி; chest box coffer, ark.

   2. கூடை(வின்);; basket.

     [பேழ் + பேழை ]