பேல்

பேல் pēl, பெ. (n.)

   விரைவு; speed, swiftness.

     [பீர் → பீல் → பேல்.]

 பேல் pēl, பெ. (n.)

   கால் நரம்பில் உண்டை கட்டும் குதிரை நோய்வகை; a horse-desease characterised by tumour in the leg. (அசுவசா. 117);