பேலகம் pēlagam, பெ. (n.)
தெ ப் ப ம் ;(யாழ்.அக);
boat.
[பேல் → பேலகம் ]
பேலகம் pēlagam, பெ. (n.)
1. விதை; testicle.
2. சிறுபங்கு; small portion or share.
3. போகை; going.
பேலகம் pēlagam, பெ.(n.)
தெப்பம் (யாழ்.அக.);; boat.
த.வ. மிதவை
[Skt. {} → த. பேலகம்.]