பேரேற்ற பண்டாரம்

 பேரேற்ற பண்டாரம் bērēṟṟabaṇṭāram, பெ. (n.)

   தமிழ்ச் சிவனிய வேளாளருக்குத் திருவாங்கூர் அரசர் வழங்கும் பட்டப்பெயர்(நாஞ்);; a title conferred by the Travancore kinds on the Tamil šaiva vēlāļas.

     [பேர்+ ஏற்ற + பண்டாரம்]