பேரெல்லை

 பேரெல்லை pērellai, பெ. (n.)

செய்யுளின் அடிப் பெருமைக்கு அமைந்த வரையறை:

 maximum limit, as of the number of lines in a Verse, opp, to cirrellai.

     [பெரு→பேர் + எல்லை]