பேரெல்லைவெண்பா

 பேரெல்லைவெண்பா pērellaiveṇpā, பெ. (n.)

   எட்டடி வெண்பா(யாழ்.அக);; a venba having eight lines.

     [பேரெல்லை + வெண்பா]