பேரெலி

பேரெலி pēreli, பெ. (n.)

   பெரிய எலிவகை; a kind of large rat.

பன்மயிர்ப்பேரெலி (சீவக. 1898);

க.பேரிலி

     [பெரு→ பேர்+ எலி]