பேரெயில்

இன்று ஓகைப் பேரையூர் என்றும், வங்காரப் பேரையூர் என்றும், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் பெரிய எயில் என்ற பொருள் பொருத்தமாகலாம். அப்பர் இங்குள்ள இறையை,
அழைக்கு மன்பினராய வடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயிலாளரே (130-8)
போன்று புகழ்கின்றாரே தவிர, இப்பெயர் பற்றி எந்தக் குறிப்பையும் தரவில்லை.