பேரெண் pēreṇ, பெ. (n.)
1. பெருந்தொகை; high number.
2. நாற்சீர் ஈரடியாய் வரும் அம்போதரங்கவுறுப்பு வகை (காரிகை, செய்.10 உரை);;(pros.);
a variety of ambôdarangam consisting of double line of four feet each.
[பெரு→ பேர் + எண்]