பேரெடு-த்தல்

 பேரெடு-த்தல் pēreḍuttal, செ.கு.வி (v.i.)

   புகழ்புறுதல்; to become famous.

     [பெரு→பேர்+எடு-]

 பேரெடு-த்தல் pēreḍuttal, செ.குன்றாவி (v.i.)

   பட்டியலிலிருந்து பெயரை நீக்கி விடுதல்; to strike off the roll.

     [பெயர் + எடு-,]