பேரூர்ப்புராணம்

 பேரூர்ப்புராணம் pērūrppurāṇam, பெ. (n.)

   கோயம்புத்துர் மாவட்டத்திள்ள பேரூர்ச் சிறப்பைப் பற்றிக் கச்சியப்ப முனிவரியற்றிய தொன்மம்; a puránam in verse on pèrur in Coimbatore district, by kacciyappa . muŋivar.

     [பேரூர்+புராணம்]