பேரு

பேரு pēru, பெ. (n.)

   சிற்றுரில் நீர்பாய்ச்சு வோனுக்குக் கொடுக்கும் வளி(RT);; a fee paid to apersonauthorised to distribute water for irrigation.

     [பெரு → பேரு]

 பேரு pēru, பெ, (n.)

   1. கடல்; sea, ocean.

   2. ஞாயிறு; sun.

   3. தீ; fire.

   4. பொன்மலை ( (யாழ்.அக.);; Mt Mēru

 skt përu

     [ பெரு → பேரு]