பேருறக்கம்

பேருறக்கம் pēruṟakkam, பெ (n.)

   1. பெருந்துக்கம்; sound sleep.

ஈதென்ன பேருறக்கம்’ (திவ்.திருப்பா.12);

   2, இறப்பு; death.

     ‘உறங்கினார் பேருறக்கங் கொண்டார்” (அருட்யா.1.நெஞ்சறி. 477);.

     [பேர்+உறக்கம்]