பேருயிர் pēruyir, பெ. (n.)
1. கடவுள்; god, as Supreme Being.
“உண்டுமிழ்ந்தளந்த, பேருயிரேயோ’ (திவ்.திருவாய்8.1.5);
2. பெருங்காற்று,(தைலவ.தைல);; boisterous wind.
[பெரு → பேர்+உயிர்]