பேருமரி pērumari, பெ. (n.)
வழலையும்(சோப்பும்); கண்ணாடியுஞ் செய்ய உதவும் உமரிவகை;(யாழ்.அக);; a plant that yiedls a coarse kind of barilla for soap and glass.
[பெரு → பேர்+உமரி]