பேருதவி

பேருதவி pērudavi, பெ. (n.)

   பெருநன்றி; help in dire distress, great farour.

     “பேருதவிக் கைமாறா” (திவ்.திருவாய்.8.1.10);

     [பெரு → பேர்+உதவி]