பேருண்டி

பேருண்டி pēruṇṭi, பெ. (n.)

   1. மிகுதியாயுட் கொள்ளும் உணவு (பிங்);; gluttony.

   2. ஒரு நாளிற் கொள்ளும்இன்றியமையா உணவு; principal meal.

     [பெரு→ பேர்+உண்டி]