பேருண்டிவேட்கை

 பேருண்டிவேட்கை pēruṇṭivēṭkai, பெ. (n.)

   பெருந்தீனி வேட்கை; voracity of appentite.

     [பேருண்டி + வேட்கை]