பேரி

பேரி pēri, பெ. (n.)

   1.முரசு; kettledrum.

     ‘சங்குபேரி முழங்கிய தானையே’ (கம்பரா. எழுச்.28);

   2. பறை'(வின்);; drum.

     [பெரு→பேர்→ பேரி]

 பேரி pēri, பெ.(n.)

   மரவகை; communis.

     [E. pear → த. பேரி.]