பேரிழவு

பேரிழவு pēriḻvu, பெ. (n.)

   1. மிகுந்த இழப்பு; great calamity.

   2. தொல்லை (கொ.வ.);; worry, bother

     [பெரு→பேர்+இழவு]