பேரிளம் பெண்

பேரிளம் பெண் pēriḷambeṇ, பெ. (n.)

   1. எழுவகைப் பருவ மகளிருள் முப்பத்திரண்டு அ. க வை க்கு மேல் நாற்பது அக வை வரையுள்ள பெண் (பிங்);; women between the ages of 32 and 40.

   2. முப்பதுக்கு மேல், ஐம்பத்தைந்து வரை அகவையுள்ள பெண் (கொக்கோ.);; women between the ages of 30 and 55.

     [பெரு → பேர்+இளம் + பெண்]