பேரிளமை pēriḷamai, பெ. (n.)
1. இளமை தொடக்கம்; early period of youthfulness.
‘அணைந்த பேரிளமையாலே தனைநனிமதித்து” (திருவாலவா.13.15.
2. இளமை – முதுமை இடைப்பட்ட அகவை; middle age.
“நகரத்தோமும் பேரிளமையோமும்” (s.l.l.i.165);
[பெரு→பேர்+இளமை]