பேரில்

பேரில் pēril, இடை (prep.)

   1. மீது; on, about.

அவன் பேரில் குற்றமில்லை.

   2. பிறகு

 after.

அவன் சொன்னதன்பேரில் வந்தான்

     [பேர் → பேரில் ‘இல்’ (ஐந்தாம்வே.2. 62.2);]