பேரிரையான்

பேரிரையான் pēriraiyāṉ, பெ. (n.)

   மிகுதியாக உண்போன்; glutton.

     ‘நிற்குங் கழியே ரிரையான்க ணோய்’ (குறள்.946);

     [பெரு→பேர்+இரையான்]