பேரிரைப்பை

 பேரிரைப்பை pēriraippai, பெ. (n.)

   அசை போடும் விலங்குகளின் மேல் வயிறு(கால்.வி);; irst stomach of ruminants, rumen.

     [பெரு → பேர்+இரைப்பை]