பேரிரவல்

 பேரிரவல் pēriraval, பெ. (n.)

   மாற்றுப் பெயரில் இலங்குதல்; benami transaction (loc);.

     [பெயர்→பேர்+இரவல்]