பேரியாழ் pēriyāḻ, பெ. (n.)
1. நால்வகை வாழ்களுள் இருபத்தொரு நரம்புள்ளது (சிலப்.3.26.உரை);; a lute of rā strings, one of ɔur yā|.
[பெரு→பேர்+யாழ்]