பேரியாறு pēriyāṟu, பெ. (n.)
1. பேராறு1,2 பார்க்க;see pérwnaru!,2
2. கங்கைப் பேரியாற்று (சிலப்.28.121);
பெருமலை விலங்கிய பேரியாற்றடைகரை (சிலப்.25,22);.
[பெரு→பேர்+யாறு]