பேரியல்

பேரியல் pēriyal, பெ. (n.)

   பெருந்தன்மை; noble character.

     ‘ தில்லைப் பேரியலூர்ர்’ (திருக்கோ.31);

     [பெரு → பேர்+இயல்]