பேரியம்

பேரியம் pēriyam, பெ. (n.)

பேரி பார்க்க;see peri.

     ‘பேரியங்கண் முருடாகுளி (கம்பரா. இராவ.தானை.12);

     [பெரு → பேர்+இயம்]