பேரின்ப வாழ்வு pēriṉpavāḻvu, பெ. (n.)
வீட்டுலக வாழ்வு:
blissful lite.
“நம்முடனாம் பேரின்ப வாழ்வு சேர்வார்” (கஞ்சிப்பு:தழுவ,65);
[பேரின்பம் + வாழ்வு]