பேரின்பம்

பேரின்பம் pēriṉpam, பெ. (n.)

   1. மேலான இன்பம் (பிங்);; supreme bliess.

     “அளவில் பேரின்பத் தடியரோடிருந்தமை” (திவ். திருவாய். 10.3.1);

   2. வீட்டின்பம்; heavenly bliss, salvation.

     ‘பேரின்பத் தோங்கும்….. நாதப்பறை” (திருவாச.198);.

     [பெரு→பேர்+இன்பம்]