பேரிடு–தல் pēriḍudal, செ.கு.வி (v.i.)
பெயரிடு-தல் பார்க்க;see peyaridu.
மானிட சாதியின் பேரிடு மாதர்காள்’ (திவ்.பெரியாழ்,4,6.2);
[பெயிரிடு→தல்→ பேரிடு-தல்]