பேரிசை pērisai, பெ. (n.)
1. பெரும்புகழ்; great renown.
‘பேரிசை நன்னன்'(மதுரைக்.618);
2. கடைச்சங்கத்து வழங்கிய ஒர் இசை நூல் (இறை.5 உரை);; a treatise on music, of the last sangam, not now extant.
[பெரு → பேர்+இசை]
பேரிசை pērisai, பெ. (n.)
ஒரு வகையான இசைநூல்; an ancient treatise on Tamil music.
[பெரு+இசை]