பேரிசு pērisu, பெ. (n.)
1. கணக்கின் மொத்தத்தொகை; sum or aggregate of an account.
2. ஊரார் கட்டும் மொத்தவரி:
total amount of a revenue assessment.
[பெரு→பேரி → பேரிசு]