பேரிகை

பேரிகை pērigai, பெ. (n.)

பேரி (சிலப்.327.உரை); பார்க்க;see per skt bhërika.

     [பேரி+ பேரிகை]

     ‘இகை’ சொல்லாக்க ஈறு

 பேரிகை pērigai, பெ. (n.)

   ஓசூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Hosur Taluk.

     [ஒருகா பெருமுகை-பேரிகை]