பேராளி

பேராளி pērāḷi, பெ. (n.)

   1. ஒருவன் பெயரைக் கொண்டவன்-வள்; namesake.

   2. புகழ் வாய்ந்தவன் – வள்(யாழ்.அக);; famous person.

     [பேர்+ஆளி]

     ‘இ வினைமுதலீறு