பேராறு

பேராறு pērāṟu, பெ. (n.)

   1. மலையிற் பிறந்து கடலில் நேரே கலக்கும் நீரோட்டம்; river rising in a mountain and emptying into a sea.

   2. மேல்கடலிற் கலக்கும் ஒர் ஆறு; a river flowing west-wards from the western ghats.

     ‘அரசன் பேராற்றங் கரையினின்று போந்து (சிலப்.25, 180, அரும்);

   3. கிருட்டிணா நதி:

 the river krisha.

     “நிறைந்து வரும் பேராறு மி ழிந்து” (கலிங்,355);

     [பெரு→பேர் + ஆறு]