பேரானந்தம்

பேரானந்தம் pērāṉandam, பெ. (n.)

   மேலான மகிழ்ச்சி (பரமானந்தம்);; supreme bliss.

     “பற்றிய பேரானந்தம் பாடுதுங் காணம்மானாய் (திருவாச.8.28);

     [பெருமை + skia-nanda. த.ஆனந்தம்]