பேன் pēṉ, பெ. (n.)
தலை முடியிலுண்டாகும் சிற்றுயிரி; louse;pediculi.
“ஈரும் பேனுமி ருந்திறை கூடி” (பொருந79);