பேன்குத்து-தல்

 பேன்குத்து-தல் pēṉkuddudal, செ.கு.வி. (v.i.)

   பேனை நசுக்குதல்(வின்);; to crackor crush lice.

     [பேன் + குத்து-தல்]